Category : உலகம்

உலகம்

காசா மீது சரமாரி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் – உயிரிழப்பு எண்ணிக்கை 63,459 ஆக அதிகரிப்பு

editor
காசா நகர் மீது இஸ்ரேல் தரை மற்றும் வான் வழியாக சரமாரி தாக்குதல்களை நடத்தி அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டுமானங்களை அழித்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். காசாவில்...
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக...
உலகம்

660,000 காசா குழந்தைகள் பாடசாலை செல்லாததால் (‘Lost generation – இழந்த தலைமுறை’) என UNRWA எச்சரிக்கிறது

editor
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் (UNRWA) சனிக்கிழமை காசாவில் கல்வியின் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்தது, இஸ்ரேலின் பேரழிவு தரும் போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கி வருவதால், 660,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொடர்ந்து...
உலகம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீனா ஜனாதிபதியை சந்தித்தார்

editor
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் சீனாவுடனான உறவுகளை முன்னோக்கி கொண்டு செல்ல இந்தியா உறுதிபூண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீ ஜின்பிங்கிடம் தெரிவித்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர், சீனாவுக்கான விஜயத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டுள்ளார்....
உலகம்

உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் சுட்டுக் கொல்லப்பட்டார்

editor
உக்ரைன் பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார். இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில்,...
உலகம்

BREAKING NEWS – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் யெமன் பிரதமர் கொல்லப்பட்டுள்ளார்!

editor
கடந்த வியாளனன்று முன்னர் யெமன் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் யெமன் அரசின் பிரதமர் அஹ்மத் கலேப் அல்ரஹா உட்பட பல அமைச்சர்களும் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் சற்றுமுன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யெமன் அரசாங்கத்தின் #வருடாந்த...
உலகம்

ஈரானுடன் தூதரக உறவை துண்டித்த அவுஸ்திரேலியா

editor
அவுஸ்திரேலியாவில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிட்னி மற்றும் மெல்போர்னில் உள்ள யூதர்களின் வழிபாட்டு தலங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இஸ்ரேல் – காசா போருக்கு பிறகு அவுஸ்திரேலியாவில் இந்த தாக்குதலை ஈரான்...
உலகம்

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது – இந்திய பிரதமர் நரேந்திர மோடி

editor
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோவில் நடைபெற்ற இந்திய – ஜப்பான் பொருளாதார...
உலகம்

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்

editor
தாய்லாந்து பிரதமராக இருந்த பைதோங்தான் ஷினவத்ரா (Paetongtarn Shinawatra), இன்று (29) தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷினவத்ராவின் (Thaksin Shinawatra) மகளாவார். பைதோங்தான்...
உலகம்

உக்ரைன் தாக்குதலால் ரஷ்யாவில் எண்ணெய் விலை அதிகரிப்பு

editor
ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந் நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல்கள் காரணமாக...