எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவிய நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை
(UTV|அமெரிக்கா) – தமது பொருளாதாரத் தடையை மீறி மில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்ய உதவிய இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது....