Category : உலகம்

உலகம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|இந்தியா ) – இந்தியா – திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகம்

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் பலி

(UTV|அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர்...
உலகம்

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV|சீனா) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,123 ஆக அதிகரித்துள்ளது....
உலகம்

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|ஜெர்மனி) – ஜெர்மனியின் ஹனோவ் (Hanau) நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

ஆப்கான் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி

(UTV|ஆப்கானிஸ்தான் ) – ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி (Ashraf Ghani) வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனாவினால் உயிரிழந்தோர் இரண்டாயிரத்தையும் தாண்டியது

(UTV|சீனா ) – கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது....
உலகம்

கொவிட்-19 : சிங்கப்பூரில் தொற்றுக்கு உள்ளான 77 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது....
உலகம்

கொரோனா பரிசோதனை நிறைவு- 454 பேருக்கு பாதிப்பு

(UTV|ஜப்பான் )- ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் Diamond Princess கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது....
உலகம்

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி

(UTV|கொழும்பு) – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....