ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்
(UTV|ஈரான் )- ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் போர் வேண்டாம் என தெரிவித்தும் நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....