Category : உலகம்

உலகம்

சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை

(UTV|கொவிட்19)- சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கட்டப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்று தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது. சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில்...
உலகம்

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்து வரும் சூழலில், தென் கொரியாவில் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று...
உலகம்

உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திய அமெரிக்க அதிபர்

(UTV|கொழும்பு)- உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு...
உலகம்

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பு

(UTV|கொழும்பு)- இந்தியாவில் மே 3ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்....
உலகம்

பிரான்சில் மே மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு

(UTV| கொழும்பு)- கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் அடுத்த மாதம் 11-ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு...
உலகம்

ஒரே நாளில் 1500 பேர் பலி

(UTV|கொழும்பு)- உலகையே உலுக்கி வரும் கொரோனா தற்போது 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில்...
உலகம்

பிரித்தானிய பிரதமர் வீடு திரும்பினார்

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

கொரோனா வைரஸால் உலகளாவிய ரீதியில் 17 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் 1,781,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, உலகளாவிய ரீதியில் 108,864 பேர் உயிரிழந்துள்ளதுடன் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 404,569 பேர் முற்றாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் பலி

(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒரே நாளில் 2035 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18747 ஆக...
உலகம்

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

(UTVNEWS | COLOMBO) – உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்து 15 இலட்சத்து 47 ஆயிரத்து 635 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணி்க்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம்...