உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியல் வெளியீடு
டைம் ஆங்கிலப் பத்திரிகை 2025-ஆம் ஆண்டின், உலகின் 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல், அறிவியல், வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிட்ட தாக்கத்தையும், பங்களிப்பையும் ஏற்படுத்தியுள்ள பல்வேறு பிரமுகர்கள்...