பிரான்சில் திங்கள் முதல் ஊரடங்கை தளர்த்த தீர்மானம்
(UTV கொழும்பு)- கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ள நிலையில், பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை விலக்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்....