ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்
(UTV| சவுதி அரேபியா )- இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சர்வதேச நாடுகளில் இருந்து பயணிக்கும் யாத்திரீகர்களுக்கு தடை செய்வதற்கு சவுதி அரேபியா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....