Category : உலகம்

உலகம்

பஹ்ரைன் செல்லும் அனைவருக்கும் PCR பரிசோதனை

(UTV|கொழும்பு) – பஹ்ரைன் நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அந் நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....
உலகம்

மத்திய பாதுகாப்பு படையினரை மீள அழைக்க ட்ரம்ப் நடவடிக்கை

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவின் ஒரிகன் (Oregon) மாநிலத்தின் போர்ட்லேண்டில் (Portland) இருந்து சில மத்திய பாதுகாப்பு படையினரை மீள அழைப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் உத்தேசித்துள்ளது....
உலகம்

இத்தாலி – அவசரநிலை தொடர்கிறது

(UTV | இத்தாலி ) – இத்தாலியில் அமுலில் இருக்கும் அவசரகால நிலைமையினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது....
உலகம்

அமெரிக்காவில் 45 இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 நோயாளிகள்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் ஒரே நாளில் 64,000 இற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 இலட்சத்தை நெருங்குகிறது....
உலகம்

வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமும் முடக்கம்

(UTV | வியட்நாம்) – வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தளமான டா நங் (Da Nang) பகுதியில் புதிதாக கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 15 பேர் இனங்காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த முடக்க செயற்பாடுகள்...
உலகம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு கொரோனா

(UTV|அமெரிக்கா) – அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஒ பிரையனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரையனுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகவும்,...
உலகம்

மலேசிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபணம்

(UTV | மலேசியா) – மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது பல மில்லியன் டொலர் நிதி மோசடி தொடர்பில் தொடுக்கப்பட்ட 5 வழக்குகளின், முதல் வழக்கில் அவர் மீதான 7 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக...
உலகம்

கொவிட் 19 – மிகக்கடுமையான உலகளாவிய சுகாதார அவசரநிலை

(UTV | ஜெனீவா) – கொவிட்-19 வைரஸை எதிர்த்து உலகம் எவ்வளவு முயற்சி செய்தாலும் கொவிட்-19 தொற்றுக்கு முன்னே நீண்ட ஒரு கடினமான பாதை இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் வைத்தியர்...
உலகம்

அமெரிக்க தூதரக கட்டடத்தை கைப்பற்றியது சீனா

(UTV | சீனா) – சீனாவின் செங்து (Chengdu) நகரில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடத்தை சீன அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது....
உலகம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது....