Category : உலகம்

உலகம்

அமெரிக்க அதிபரின் சகோதரர் காலமானார்

(UTV|அமேரிக்கா) – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய சகோதரரான ரொபட் டிரம்ப் இன்று காலமானார் 72 வயதுடைய ரொபட் டிரம்ப் உடலநலக்குறைவு காரணமாக அவதியுற்றுவந்த ராபர்ட் டிரம்ப் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை...
உலகம்

கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ரஷ்யா கட்டுப்பாடு

(UTV | ரஷ்யா) – ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ள கொரோனா தடுப்பூசியை 18 வயதுக்கு மேலே, 60 வயதுக்கு கீழேயுள்ளவர்களுக்கு மட்டும்தான் இப்போதைக்கு செலுத்த வேண்டும் என்று, அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்....
உலகம்

ஈரானின் 4 சரக்கு கப்பல்கள் அமெரிக்காவினால் பறிமுதல்

(UTV | ஈரான்) – ஈரானில் இருந்து சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக...
உலகம்

நைஜீரிய துப்பாக்கிச்சூடு – 14 பேர் பலி

(UTV | நைஜீரியா) – நைஜீரியாவில் போகோஹரம் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நைஜீரியாவில் வட மத்திய மாகாணமான நைஜரில் உள்ள உகுரு கிராமத்தில் குறித்த துப்பாக்கி...
உலகம்

பிரேசில் கோழி இறைச்சியில் கொரோனா உறுதி

(UTV | பிரேசில்) – கோழி இறைச்சி மற்றும் கடலுணவுகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளதாக பிரபல சர்வதேச செய்தித் தளமான ‘ரொய்டர்‘ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது....
உலகம்

ஓக்லாந்து நகர முடக்கமானது மேலும் நீடிப்பு

(UTV | நியூசிலாந்து) – புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஓக்லாந்து நகரின் முடக்கமானது மேலும் 12 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது....
உலகம்

இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் புதிய வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம்

(UTV|அமெரிக்கா)- இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்....
உலகம்

தோஹா – வர்த்தக மையத்தில் தீ பரவல்

(UTV|கட்டார் )- கட்டார் தோஹாவின், அல்கனிம் பகுதியிலுள்ள அல்ஜஸ்ரா வர்த்தக மையத்தில் நேற்று பிற்பகல் பாரிய தீ பரவல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன....