Category : உலகம்

உலகம்

கலிபோர்னியாவின் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி இராஜினாமா

(UTV|அமெரிக்கா) -கலிபோர்னியா டிக்டாக் அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

ஜனாதிபதிக் குடும்பத்திற்கு கொரோனா

(UTV | பிரேசில்) – உலக அளவில் கொவிட் 19 வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது....
உலகம்

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(UTV|ஆப்கானிஸ்தான்) – ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாரிய வௌ்ளத்தில் சிக்கி குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானுன் பர்வான் மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக...
உலகம்

நியூசிலாந்து தாக்குதல்: சூத்திரதாரிக்கு ஆயுள் தண்டனை

(UTV|நியூசிலாந்து ) – 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பிரெண்டன் டெரண்டுக்கு (Brenton Tarrant) வாழ்நாள்...
உலகம்

குடியரசுத் தலைவர் தொடர்ந்தும் கோமாவில்

(UTV | இந்தியா) – முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கோமாவில் இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது....
உலகம்

தென்கொரியாவில் அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு

(UTV|தென்கொரியா)- தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது...
உலகம்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா உறுதி

(UTV|மாலைத்தீவு)- மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கையூம் (Maumoon Abdul Gayoom) கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது...
உலகம்

கொவிட் 19 தடுப்பூசி – சுமார் 172 நாடுகள் விருப்பம்

(UTV | கொழும்பு) – உலகளாவிய கொவிட்19 தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் நாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தமது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பின்...
உலகம்

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தொடர்ந்தும் சோனியா காந்தி

(UTV|இந்தியா) – இந்திய தேசிய காங்கிரஸின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே தொடருவார் என கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது....
உலகம்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் கொடுக்கபட்டமை உறுதி

(UTV|ரஷ்யா) – ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவான்லியின் (Alexei Navalny) உடலில் விஷப்பொருள் கலந்துள்ளதாக ஜெர்மனி வைத்தியசாலை தெரிவித்துள்ளது....