இதைவிட சிறப்பாக போராட உலகம் தயாராக இருக்க வேண்டும்
(UTV | சுவிட்ஸலாந்து) -எதிர்வரும் காலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை சமாளிப்பதற்காக உலகம் தற்போதைய நிலைமையை விட சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம்...