தொடர்ந்தும் பலஸ்தீனை குறிவைக்கும் ஜெருசலேம்
(UTV | கொழும்பு) – இஸ்ரேலிய காவல்துறையினருடன் பலஸ்தீனர்கள் தொடர்ந்து மூன்றாவது இரவாக மோதலில் ஈடுபட்டனர். இதுமட்டுமல்லாது திங்கள் கிழமையின் பிற்பகுதியில் யூத தேசியவாத அணிவகுப்பு ஒன்று ஜெருசலேம் நகரில் நடைபெற உள்ளதால் வன்முறைச்...