Category : உலகம்

உலகம்

விமான விபத்தில் ஜோ லாரா உட்பட 7 பேர் பலி

(UTV |  டென்னசி, அமெரிக்கா) – அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் டாஸன் கதாப்பாத்திரத்தில் நடித்த ஜோ லாரா உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன....
உலகம்

சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு ஜூன் 30 வரை நீடிப்பு

(UTV |  இந்தியா) – கொரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது....
உலகம்

மெக்ஸிகோவில் Johnson & Johnson தடுப்பூசிக்கு அனுமதி

(UTV |  மெக்ஸிகோ) – அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி ஒரே டோஸில் கொரோனா எதிர்ப்பு தன்மையை உருவாக்கும் நிலையில் மெக்ஸிகோவில் இதற்கான அனுமதி வழங்கியுள்ளது....
உலகம்

நைஜரில் மற்றுமொரு படகு மாயம்

(UTV |  நைஜீரியா, நைஜர்) – நைஜர் ஆற்றில் 160 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

இந்தியாவை உருட்டி எடுக்கும் ‘யாஸ்’

(UTV | இந்தியா) –  யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் சுமார் ஒரு கோடி மக்கள் தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்....
உலகம்

ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள்

(UTV |  ஐரோப்பா) – ஏழை நாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது....
உலகம்

ஜூலை முதல் பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை

(UTV |  தென்கொரியா) – குறைந்தது கொவிட்-19 தடுப்பூசி டோஸ் ஒன்றை பெற்றவர்கள் ஜூலை முதல் பொது வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தென்கொரியா தெரிவித்துள்ளது....
உலகம்உள்நாடு

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

(UTV | வொஷிங்டன்) –  இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது....
உலகம்உள்நாடு

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு பஹ்ரைன் தடை

(UTV | பஹ்ரைன் ) –  இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் வருகையை பஹ்ரைன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது....