Category : உலகம்

உலகம்

COVAXIN இற்கு அமெரிக்க அனுமதி மறுப்பு

(UTV |  வொஷிங்டன்) – இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் (COVAXIN) தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உலகம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

(UTV | ஐரோப்பா) – இலங்கையில் அமுலில் காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் 613 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது....
உலகம்

தென்கிழக்காசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்

(UTV |  வொஷிங்டன்) – தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க ‘குவாட்’ நாடுகள் உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது....
உலகம்

ஐந்து மாடிக்கட்டடம் பஸ் மீது விழுந்ததில் அதிகரிக்கும் உயிர் பலிகள்

(UTV |  தென் கொரியா) – தென் கொரியாவில் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று பஸ் ஒன்றின் மீது வீழ்ந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
உலகம்

அடுக்குமாடி இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி

(UTV |  மும்பை, இந்தியா) – மும்பையில் பெய்த கனமழையால் மூன்று மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்....
உலகம்

மூன்று வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி

(UTV |  சீனா) – உலக நாடுகள் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆராய்ந்து வரும் நிலையில் சீனா 3 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது....