(UTV | கொழும்பு) – 2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது....
(UTV | இஸ்லாமாபாத்) – பாகிஸ்தானில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியதோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV | கொழும்பு) – இலாபத்துக்காக பேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வதாக எழுந்த குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்....
(UTV | காபூல்) – ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி இடைக்கால அரசு அமைத்துள்ள தலிபான்கள் அரசில் மூன்றாவது கட்டமாக இணை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை....
(UTV | இத்தாலி) – இத்தாலியின் மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்....
(UTV | காபூல்) – அண்டை நாடுகளுடான எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த திட்டமிட்டுள்ளனர் தலிபான்கள். குறிப்பாக, படாக்ஷான் மாகாணத்தை ஒட்டிய எல்லையில் இந்தப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது....
(UTV | பிலிப்பைன்ஸ் ) எதிர்வரும் 2022 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனக் கூறியுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட், அத்துடன் தீவிர அரசியலில் இருந்தே முழுமையாக விலகப் போவதாகவும் அறிவித்துள்ளார்....
(UTV | பிரான்ஸ்) – முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....