ஊடுருவலாளர்களால் முடக்கப்பட்ட மோடியின் டுவிட்டர்
(UTV | இந்தியா) – ஊடுருவலாளர்களால் முடக்கப்பட்ட இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஊடுருவல் (ஹேக்) செய்யப்பட்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது....