தற்போது 75 நாடுகளில் MONKEYPOX
(UTV | கொழும்பு) – அமெரிக்காவில் 3,800க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை காய்ச்சலால் (MONKEYPOX) பாதிக்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டில் சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்துவது...