காசாவில் நீருக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் தாக்குதல் – எட்டு சிறுவர்கள் உட்பட 10 பேர் பலி
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஸ்தம்பித்திருக்கும் நிலையில் தண்ணீர் விநியோக இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட காசாவில் நேற்று (13) இடம்பெற்ற தாக்குதல்களில் 59 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில்...