விளையாட்டு

நாணய சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

(UTV | மேற்கிந்திய தீவுகள்) –  இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

Related posts

விராட் கோலியின் அதிரடி முடிவு…

மழை காரணமாக போட்டி இரத்து

தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியினை நிராகரித்த மஹேல