மனநலம் பாதிக்கப்பட்டவர் தாக்கியதில் ஒருவர் பலி
நாகொடை, கம்மெத்தேகொட பகுதியில் ஒருவர் பொல்லினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாகொடை, கம்மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த 83 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்....