Month : May 2025

உள்நாடுபிராந்தியம்

திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

editor
மொனராகலை – கதிர்காமம் பிரதேசத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து வெள்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை...
உள்நாடு

ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்துள்ளது – மூவர் வைத்தியசாலையில்

editor
தெமட்டகொடை, ஸ்ரீ தம்ம மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது, அருகிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மேல் மாடியில் இருந்த சுவர் பகுதி ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நேற்று (29) இரவு மழையுடன் கூடிய கடுமையான...
உள்நாடு

டெடி பியர் பொம்மைகளுக்குள் மறைத்து கொண்டு வந்த கொகெய்ன் போதைப்பொருள் – வெளிநாட்டுப் பிரஜை கைது

editor
இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் 10 கிலோ 323...
உள்நாடு

பல பகுதிகளில் மின்சாரம் தடை

editor
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு...
அரசியல்உள்நாடு

சீன வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

editor
தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao)...
உலகம்

யெமன் விமான நிலையம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

editor
ஹவுதி போராளிகளை குறிவைத்து யெடனின் சனா விமான நிலையத்தின் மீது இரண்டாவது முறையாக நேற்று (28) தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. காசா போருக்கு எதிராக சமீபத்திய காலங்களில் ஹவுதிகள் இஸ்ரேல் மீது...
உள்நாடுகாலநிலை

100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை – பலத்த காற்றும் வீசக்கூடும்

editor
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை இன்று (29) மாலையிலிருந்து மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...
அரசியல்உள்நாடு

போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி ஜனாதிபதியுடன் சந்திப்பு

editor
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர், போலந்து குடியரசின் வௌிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radoslaw Sikorski) இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி தேர்தலில் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை – அரசாங்கம் முதல் தடவையாக வீழ்ந்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor
பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையை வழங்குமாறே, ஜனாதிபதி, உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்து வந்தார். ஆனால் 23 இலட்சம் பேர் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை. இதன் மூலம்...
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த சம்பவம் – ஆவணங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

editor
2025 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்று சிறையில் இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால...