காசா மக்கள் தொடர்பில் கவலை தரும் தகவல்
10 வாரங்களுக்கும் மேலாக காசா பகுதிக்கு உணவு விநியோகத்தை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியதால், அங்குள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...