Month : May 2025

அரசியல்உள்நாடு

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று (மே 16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் முதன்மை அபிவிருத்தி துறையான டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்திக்கு அமைவான...
உள்நாடு

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – இருவர் வைத்தியசாலையில்!

editor
கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஆணொருவரும் பெண்ணொருவரும் காயமடைந்துள்ளதாக...
உள்நாடு

யோசித்த ராஜபக்ஷ, டேஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோர் மீதான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, மீண்டும் ஜூலை 11 ஆம்...
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தம்

editor
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தம்பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனை தெரிவித்துள்ளார். ஆட்சேர்ப்பு...
அரசியல்உள்நாடு

சஜித்தின் அழைப்புக்கு ஓகே சொன்ன நாமல்!

editor
எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று, நாளை (17) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (16) பிற்பகல் பாராளுமன்ற...
உள்நாடுபிராந்தியம்

சிலாபத்தில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் வைத்தியசாலையில்

editor
சிலாபம் – விலத்தவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் தனது மனைவி மீது வாயு துப்பாக்கியை பயன்படுத்தி இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

editor
கடந்த அரசாங்க காலத்தில் சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பல் ஒன்றை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பாக, முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...
அரசியல்உள்நாடு

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ரிஷாட் எம்.பி

editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் கமூத் அல் கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) வெள்ளிக்கிழமை...
உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor
சுகாதார அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட ஒரு குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் நடத்திய...
உள்நாடு

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக முதல் முறையாக பெண்ணொருவர் நியமனம்..!

editor
இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக (Commissioner general of examination) முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 11 ஆவது பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வியாழக்கிழமை (மே...