Month : May 2025

உலகம்

போரை நிறுத்திய எனக்கு பெயரும், புகழும் கிடைக்கவில்லை – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

editor
இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ”மத்திய கிழக்கில்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

editor
பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (18) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து சந்தியாற்று நீரோடையில்...
உள்நாடு

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

editor
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வந்த பயணிகள் கப்பலில் இந்திய நாட்டவர் ஒருவர் கொண்டு வந்த ஒரு தொகை குஷ் என்ற போதைப்பொருளை காங்கேசன்துறை துறைமுகத்தில் பணியாற்றும் சுங்க அதிகாரிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்....
உள்நாடு

கொழும்பு, ப்ளூமெண்டல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
கொழும்பு – ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியை கைவிட்டுச் செல்வதற்கு தமிழ் பேசும் மக்கள் தயாரில்லை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
“அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசி தேசிய மக்கள் சக்தியையும், தமிழ் பேசும் மக்களையும் பிரிக்க முற்படும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...
உள்நாடுபிராந்தியம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய சம்பவம் – பொலிஸ் அதிகாரி கைது

editor
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம்...
அரசியல்உள்நாடு

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

editor
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தக் கொடூரமான பயங்கரவாதத்தின் முடிவு குறித்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று...
அரசியல்உள்நாடு

கட்சி செயலாளர்களுடன் சஜித் இரகசிய பேச்சு – கொழும்பு மாநகரசபை உட்பட எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றுள்ள மன்றங்களில் நிச்சயம் ஆட்சியமைப்போம் – ரஞ்சித் மத்தும பண்டார

editor
உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இனிவரும் நாட்களிலும் தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இறுதி தீர்மானத்தை நாட்டு மக்களுக்கு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் தேசிய வெற்றி கொண்டாட்டம்

editor
யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும் “தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு,...
உள்நாடு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசிதவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – சி.சி.டி.வி ஊடாக விசாரணை

editor
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு குற்றத் தடுப்பு...