முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
அண்மைய வாரங்களுடன் ஒப்பீடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையை நுகர்வோர் கவனித்துள்ளனர். நாட்டில் பல பகதிகளில் முட்டை ஒன்று 20 முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்...