நாளை முதல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க சீனா முடிவு
சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து சீனா நாளை (20) முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகத்தின் படி, பெற்றோல் மற்றும் டீசல் விலை...