சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியின் சீத்த கங்குல பாலம் திறந்து வைப்பு!
இரத்தினபுரி குருவிட்ட ஏரத்தன ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியின் ஊடாக அமைக்கப்பட்ட சீத்த கங்குல பாலம் அண்மையில் (13) பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதற்கென சப்ரகமுவ மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் மூலம்...