Month : May 2025

அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது

editor
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (02) காலை 6 மணி முதல் இன்று (03) காலை 6 மணி வரை தேர்தல் விதி மீறல்கள் உள்ளிட்ட முறைப்பாடுக்கு...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். சிறிது காலமாக இருந்த முழங்கால் காயம் காரணமாக இது ஏற்பட்டது. அவருக்கு முன்பு ஒரு முழங்காலில் அறுவை...
உலகம்

நான் போப்பாக இருக்க விரும்புகிறேன் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor
சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்” என்றார்....
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகள்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை மாவட்டம் முழுவதும் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு அங்கமாக அட்டாளைச்சேனை பிரதேச உள்ளக வீதிகள் மக்கள்...
உள்நாடு

மாணவர் உயிர்களைப் பாதுகாப்போம் – பல்கலைக்கழக துணை கலாசாரம் என்று அழைக்கப்படுவதை எதிர்ப்போம்!

editor
சபரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் சரித் தில்ஷானின் திடீர் மரணம் தொடர்பாக ஒரு சமூக விவாதம் எழுந்ததில் எங்கள் கட்சி மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது என சோஷலிஷ மக்கள் மன்றம்...
உள்நாடு

மரண வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor
மரண வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (02) இரவு நேரத்தில் சீகிரிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹேன்வலயாகம, கிம்பிஸ்ஸ பகுதியில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
உள்நாடு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணம் – விசாரணைக்கு குழு!

editor
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து விசாரிக்க சபரகமுவ பல்கலைக்கழக நிர்வாகக் குழு மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதற்கு சிரேஷ்டபேராசிரியர் ஏ.ஏ.வை.அமரசிங்க...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர இன்று வியட்நாம் பயணம்

editor
வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம் – தலதா அத்துகோரள

editor
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்த இந்தியா மீதான பகையுணர்வு...
உலகம்

சிலி, ஆர்ஜன்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor
சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....