Month : May 2025

உள்நாடு

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 62 வயது நபருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

editor
ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள்...
அரசியல்உள்நாடு

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.05.23) எழுப்பிய கேள்வி. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தற்போதைய அரசாங்கம், “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் கொள்கை...
உள்நாடு

IMF இன் ஒப்பந்தங்களை இலங்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – ஜூலி கொசெக்

editor
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி, IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் நான்காவது மீளாய்வுடன் தொடர்புடைய ஊழியர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை தொடர்பாக IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதி...
அரசியல்உள்நாடு

”சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி அநுர தலைமையில் ஆரம்பம்.

editor
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ” சஞ்சாரக உதாவ 2025″, இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...
உள்நாடுபிராந்தியம்

வனாத்தவில்லுவில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

editor
வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில், புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தவில்லு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
அரசியல்உள்நாடு

இராஜினாமா கடிதத்தை சஜித் பிரேமதாசவிடம் கையளித்தார் சமிந்த விஜயசிறி எம்.பி

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை இன்று (23) காலை,...
உள்நாடு

பொலிஸ் நிலையத்தில் குழப்பம் – அம்பிட்டிய சுமண ரதன தேரர் கைது

editor
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிடியே சுமண ரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தக் கைது...
உள்நாடு

நீர்வெட்டு தொடர்பில் கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor
அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிறு) காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை 12 மணி நேரம் கொழும்பின்...
உள்நாடுபிராந்தியம்

சிலாபத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை தொடர்பாக 8 பேர் கைது

editor
சிலாபம், தொடுவாவை பகுதியில் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 18 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...
அரசியல்உள்நாடு

தயாசிறி ஜயசேகரவின் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு!

editor
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (23) பாராளுமன்றத்தி்ல் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து...