Month : May 2025

அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு புதிய பதவி

editor
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்றைய தினம் (09) இடம்பெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா...
உள்நாடு

மாணவி, ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி

editor
உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
அரசியல்உள்நாடு

ரணிலின் காலத்தில் மன்னாரில் மதுபானசாலை – தடைசெய்ய அரசிடம் ரிஷாட் போர்க்கொடி – முறைப்பாடு வழங்குமாறு கோரும் அமைச்சர் விஜயபால

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் மன்னார் பகுதியில் மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதிபத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு 8 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்னிடம் தொலைபேசியில் குறிப்பிட்டார். இவ்விடயம்...
உள்நாடு

இளைஞனின் விதைப்பையில் உதைத்த டீச்சர் அம்மாவை கைது செய்யுமாறு உத்தரவு

editor
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் ‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை...
அரசியல்உள்நாடு

சரோஜா போல்ராஜ் உடனடியாக பதவி விலக வேண்டும் – எதிர்க் கட்சி எம்.பி ரோஹிணி கவிரத்ன

editor
சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார். சரோஜா போல்ராஜ் சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியரை பாதுகாக்கும் வகையில்...
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி ஓய்வு!

editor
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும், இது குறித்து பிசிசிஐ-யிடம் அவர் தனது முடிவைத் தெரிவித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில்...
அரசியல்உள்நாடு

மாணவி தற்கொலை விவகாரம் முறையாக ஆராயப்படவில்லை – சபையில் ஏற்றுக்கொண்டார் பிரதமர் ஹரிணி

editor
தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவியின் விவகாரத்தில் முதல் சம்பவம் இடம்பெற்றபோது அது முறையாக ஆராயப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடயம் குறித்தும், ஆசிரியர் தொடர்பிலும் ஏன் கல்வி அமைச்சுக்கு முறையாக அறிவிக்கவில்லை என்பது...
உள்நாடு

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட வந்த அம்பாறை மாணவர்கள்

editor
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கோணகல மகா வித்தியாலயம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் உள்ள பெரகும்பா மகா வித்தியாலய மாணவர்கள், அவர்களின் கல்விச் சுற்றுலாவுடன் இணைந்தவகையில் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் Vision நிகழ்ச்சியில் இன்று...
உள்நாடு

03 நாட்கள் மதுபானசாலைகளுக்கு பூட்டு

editor
அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மே மாதம் 12 ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை...
உள்நாடு

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை!

editor
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியிலுள்ள ஜன நிவாச வளாகத்தில் வசித்து வந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் ஒருவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....