Month : May 2025

உள்நாடுபிராந்தியம்

கடை ஒன்றில் மதிய உணவு வாங்கிய சட்டத்தரணி – கரட் கறியில் புழு

editor
மட்டக்களப்பு நகரில் சாப்பாட்டு கடை ஒன்றில் வாங்கிய மதிய உணவு பொதியில் புழு உள்ளதை கண்டு சட்டத்தரணி ஒருவர் சுகாதார அதிகாரிகளுக்கு நேற்று (24) முறைப்பாடு செய்ததையடுத்து உடனடியாக குறித்த கடையை சோதனையிட்டு அங்கு...
அரசியல்உள்நாடு

அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் விசேட சந்திப்பு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா – முஷாரப் முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில்

editor
நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். கடந்த வாரம்...
அரசியல்உள்நாடு

இணை அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் அசோக சேபால

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே...
அரசியல்உள்நாடு

அறநெறி பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
நாட்டில் பல்வேறுபட்ட குற்ற செயல்கள் உட்பட தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன. மற்றும் உயிரை மாய்த்துக் கொள்கிறனர் இதற்கு எல்லாம் காரணம் அறநெறி இன்மையே என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்...
உள்நாடு

தீவிரமாக பரவி வரும் டெங்கு, சிக்குன்குனியா

editor
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா ஒரு சுகாதாரப் பிரச்சினையாக வளர்ந்து வருவதாக பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில், இந்த ஆண்டு டெங்கு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று...
உலகம்

சீனாவில் கனமழை, மண்சரிவு – நால்வர் பலி – இடிபாடுகளில் சிக்கிய 19 பேர்

editor
சீனாவின் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் பயங்கர மண்சரிவு...
உள்நாடுபிராந்தியம்

அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சோக சம்பவம்

editor
அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி தாருங்கள் நான் அப்பாவை பஸ்ஸுக்கு விட்டுட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை மாவட்டத்தில் கோமரங்கடவல பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது....
உள்நாடுகாலநிலை

பலத்த காற்று வீசும், கடல் கொந்தளிப்பாகவும் இருக்கும் – தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள்!

editor
கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை மற்றும் காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரையோரங்களில்...
உள்நாடு

புகழ் பெற்ற நடிகை மாலானி பொன்சேகாவின் இறுதி நிகழ்வு – அரச கௌரவத்துடன் 26 ஆம் திகதி சுதந்திர சதுக்க வளாகத்தில்

editor
மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலனி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன. இலங்கைத் சினிமாவின் ராணி என்ற அந்தஸ்த்து பெற்ற மறைந்த மாலானி...
உள்நாடுபிராந்தியம்

பஸ்ஸின் பின்புறத்தில் மோதிய டிப்பர் – 07 பேர் வைத்தியசாலையில்

editor
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் பின்புறத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று மோதி இன்று (24) விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில்...