மதுகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தனர்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் இன்று(25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்...