குளத்திற்கு குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூனகரி ஜெயபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரியாலை நாகபடுவான் குளத்தில்...