Month : May 2025

அரசியல்உள்நாடு

ஆசிரியைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஆளுனரிடம் தாஹிர் எம்பி கோரிக்கை!

editor
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த, தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,...
அரசியல்உள்நாடு

“நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது! எம்.பி ஜீவனிடம் தெரிவிப்பு.”

editor
நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகரிற்கு இடமாற்றம் செய்யப்படாமல் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டிடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத்...
உள்நாடு

கைது செய்யப்பட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில்

editor
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்...
உலகம்

சூடானில் காலரா நோய் பாதிப்பு – ஒரே வாரத்தில் 170 பேர் பலி

editor
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்....
உள்நாடு

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியானது

editor
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக...
உள்நாடு

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

editor
தெஹிவளை பொலிஸ் பிரிவின் நெதிமால பகுதியில் கடந்த 19 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த நபரொருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண...
உலகம்

உக்ரைனை கைப்பற்ற முயன்றால் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

editor
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற முயன்றால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் அவர்...
அரசியல்உள்நாடு

முல்லைத்தீவு காணி வர்த்தமானி வாபஸ் – தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
முல்லைத்தீவு காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வாபஸ் பெற்றிருப்பதானது தமிழ், முஸ்லிம் எம்.பிக்களின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாகவே கருதுகிறோம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor
தனது சட்டபூர்வமான வருமானத்திற்கு அப்பால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைப் பராமரித்ததன் மூலம் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள்...
அரசியல்உள்நாடு

நியூசிலாந்து அரசாங்கத்தின் உயர்மட்டக் தூதுக் குழுவினர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

editor
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) பிற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...