Month : April 2025

உள்நாடுபிராந்தியம்

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

editor
ஜா-எல பொலிஸ் பிரிவின் ஏக்கல பகுதியில் நேற்று (01) ஒருவர் ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பணத் தகராறு தொடர்பாக இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததாகவும், இதன் விளைவாக மூத்த சகோதரர்...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

வேட்புமனுக்கள் நிராகரிப்பு – தேர்தல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் – நீதிமன்றம் உத்தரவு

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக நாளை (03) வரை தேர்தல்...
உள்நாடு

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை – திகதியை அறிவித்தார் சபாநாயகர்

editor
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். இன்று (02) பாராளுமன்றத்தில்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக அகில விராஜ் காரியவசம் நியமனம்

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு கடூழிய சிறைத்தண்டனை

editor
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல்...
உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

editor
பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பலுசிஸ்தானின் உத்தாலுக்கு கிழக்கு, தென்கிழக்கே 65 கி.மீ., தொலையில் 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கத்தின்...
உள்நாடு

இஷாராவை போன்ற பெண் ஒருவர் போதைப் பொருளுடன் கைது

editor
கணேமுல்ல சஞ்ஜீவ என்பவரின் படுகொலைக்கு தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது,...
அரசியல்உள்நாடு

10 நாட்களில் 364 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

editor
உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 31ஆம் திகதி வரை 364 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62...
உள்நாடு

குறைந்த விலையில் போஷாக்குள்ள நிறைவான விசேட உணவு – அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்

editor
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் “பெலெஸ்ஸ” உணவகத்தில்...