பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற...
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக எமது செய்தியாளர்...
அமெரிக்காவுடனான இலங்கையின் வர்த்தக உறவை மறுசீரமைப்பது குறித்து வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு பரஸ்பர முக்கியத்துவத்தை நான் வலியுறுத்தப்பட்டதுடன் நியாயமான,...
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “டிக்டொக்...
ஜனாதிபதியின் அதிகாரத்தையும், பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையையும் வைத்துக் கொண்டு, முறைமையில் மாற்றத்தை கொண்டு வர உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையும் தமக்கு வழங்குமாறு அரசாங்கம் கோருகின்றது. இவர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 மார்ச் மாதத்தில் 7.1% உயர்ந்து 6.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. இது பெப்ரவரி 2025 இல் 6.095 பில்லியன்...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் ஜயவீரவின் திடீர் மரணத்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்றத்தால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசியலமைப்பின் 66(அ) பிரிவின் விதிகளின்படி, 2025...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை (தமிழ் பிரதிநிதிகளே இல்லை) எனவும் அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள்...
இன்றைய நிலவரப்படி, பங்குச் சந்தையும் வீழ்ச்சியடைந்து, பரிவர்தனைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா நாட்டின் ஏற்றுமதிக்கு 44% பரஸ்பர வரி விதித்து எதிர் வரும் 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பால்,...
தங்காலை – மாத்தறை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65...