Month : April 2025

உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

editor
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் எனவும்,...
உலகம்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

editor
பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (12) மதியம் 1 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ராவல்பிண்டி நகரத்திலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 அடி ஆழத்தில் மையம் கொண்டிருந்த...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் மக்கள் தேசிய மக்கள் சக்தியுடனேயே உள்ளனர் – ஜனாதிபதி அநுர

editor
இளைஞர்களை அடிப்படைவாதத்திலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்ககூடிய அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் எடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த நாட்டில் முஸ்லிம் மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகயும் தேசிய மக்கள் சக்தியே முன்னெடுத்துவந்தது....
அரசியல்உள்நாடு

பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை – அரசாங்கம் அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது – பிரதமர் ஹரிணி

editor
நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களின் தேவைகளை நிறவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக...
உள்நாடு

2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கி மீட்பு

editor
தெவுந்தர பகுதியில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 துப்பாக்கி, கெக்கணதுர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (12) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவம்...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

editor
நாட்டில் இன,மத, மொழி, பேதமின்றி அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்றுவித்துள்ளோம். ஆனால், தோல்வி அடைந்த அரசியல் கட்சிகள் மீண்டும் மக்களை பிளவுப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கு ஒருபோதும்...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து – பலர் காயம்

editor
சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (12) காலை இடம்பெற்றுள்ளது. அதிக வேகத்துடன் பயணித்த தனியார் பஸ் ஒன்று...
உள்நாடு

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேர் கைது

editor
2025 ஆம் ஆண்டில் மார்ச் 25 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 பேரை இலங்கை கடற்படையினர் கைது...
அரசியல்உள்நாடு

தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வாருங்கள் – பிரதமர் ஹரிணி

editor
வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
உள்நாடுபிராந்தியம்

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

editor
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மரணமடைந்தார். குறித்த சம்பவம் சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி...