எங்களுக்கு இன மத சாதி பேதமில்லை – நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை – யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்
நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித...