Month : April 2025

அரசியல்உள்நாடு

மக்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் கைகூடும் என்பதில் சந்தேகமில்லை – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor
“வளமான நாடு, அழகான வாழ்க்கை”க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம். ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும்...
அரசியல்உள்நாடு

மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும்...
உலகம்

நாளை விண்வெளிக்கு பயணமாகும் அமெரிக்க பாடகி

editor
பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே...
அரசியல்உள்நாடு

GSP+ வரிச் சலுகையைப் பாதுகாக்க முழு ஒத்துழைப்பு – சஜித் பிரேமதாச

editor
GSP+ வரிச் சலுகையைப் பாதுகாக்க எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு GSP+ வரிச் சலுகை இன்றியமையாத...
உள்நாடு

கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு – 30 பேர் பலி

editor
கடந்த மூன்று மாதங்களில் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தினால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பாதாள உலக குழுவினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளினால்...
அரசியல்உள்நாடு

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவு

editor
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக வன்முறைச் செயல்கள் மற்றும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 154 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான ஒரு குற்றவியல் முறைப்பாடும் தேர்தல் விதிமுறைகளை...
உள்நாடு

இரட்டைக் கொலை – சந்தேக நபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

editor
தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹராவின் காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல்...
உள்நாடு

3 இடங்கள் முன்னேறிய இலங்கை கடவுச்சீட்டு

editor
ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான Nomad Capitalist சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை கடவுச்சீட்டுக்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு தற்போது தரவரிசையில் 43.5 மொத்த மதிப்பெண்களுடன் 168ஆவது...
உள்நாடுபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறைக்காக மகளை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

editor
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் சென்ற போது, அவரை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் 12ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை...
உள்நாடு

களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம் – நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

editor
நுவரெலியாவில் 2025ஆம் ஆண்டுக்கான வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி (01) ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த...