50 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு
ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி...