காசாவில் பெருநாள் தினத்திலும் இஸ்ரேல் கடும் தாக்குதல் – 20 பேர் பலி – புதிய போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸ் இணக்கம்
காசாவில் மத்தியஸ்தர்கள் முன்வைத்த போர் நிறுத்த திட்டம் ஒன்றுக்கு இணக்கத்தை வெளியிட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் நேற்று (30) நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டபோதும் இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்....