Month : February 2025

அரசியல்உள்நாடு

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்

editor
இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அவுஸ்திரேலியா பிரதி உயர்ஸ்தானிகர்...
அரசியல்உள்நாடு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் – ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் இடையே சந்திப்பு

editor
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஜப்பான் வெளிவிவகார பிரதி அமைச்சர் அகிகோ இகுவினாவுக்கும் இடையிலான சந்திப்பு ஜெனீவாவில் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் பேரவையின்...
உள்நாடு

அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டம்

editor
நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொலைபேசி இணைப்பு தடுப்பு சாதனங்களின் (ஜேமர்) நவீனமயமாக்கலும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்மையில் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் சம்பவத்தைத் தொடர்ந்து,...
உள்நாடு

தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை

editor
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் தெரிவிக்கிறது. வணிகர்கள் திவாலான தங்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
கம்பஹா, மினுவாங்கொடை , பத்தன்டுவன பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய...
அரசியல்உள்நாடு

இருள் நீங்கி அறிவொளி பிறக்கட்டும் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

editor
பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவ ராத்திரி தினம் இன்றாகும். அதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்புவதை பாக்கியமாக கருதுகிறேன். இது சிவபெருமானுக்கு யாகம் செய்யும் இந்து பக்தர்களின் சமயப் பண்டிகையாகும். இதில் இந்து சமய பக்தர்கள்...
அரசியல்உள்நாடு

நாம் மறுமலர்ச்சி யுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் – மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால், தெய்வீக நடனமான தாண்டவம் நிகழ்த்தப்படும் சந்தர்ப்பமாகவும் இது நினைவுகூறப்படுகிறது. இது உலகிலும்,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

CID இல் ஆஜரான நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு...
அரசியல்உள்நாடு

அரச தொழில்முனைளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு

editor
பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்தல் மற்றும் அரச சேவை வழங்குதலை மேம்படுத்தல் என்பவற்றுக்காக அரசாங்கத்தின் நீண்ட கால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக அரச தொழில்முனைவுகளுக்காக அறிவை பரிமாற்றிக்கொள்ளும் செயலமர்வு இன்று (25) கொழும்பு மிலோதா எக்கடமியில்...
அரசியல்உள்நாடு

நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் – சஜித் பிரேமதாச

editor
எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆட்சியே நாட்டில் தற்சமயம் காணப்படுகின்றது. இந்த தேசிய பாதுகாப்பில் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி செயல்முறைகள் என்பன உள்ளடங்குகின்றன. ஒரு நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை...