இலங்கையில் வசதி குறைந்த பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கிய பாத்திமா சலீம்
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகள் பௌதீக வசதி குறைந்த பாடசாலைகளின் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக எனது குடும்ப சொந்த நிதி 100 கோடி ரூபாய்களை துபாய் சயிதா பவுண்டேஷன் ஊடாக ஒதுக்கியுள்ளோம். இத் திட்டங்களை...