Month : February 2025

அரசியல்உள்நாடு

நாம் முன்னெடுத்த முயற்சிகள் தூக்கியெறியப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

editor
எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டுமெனவும், அன்றேல் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாதெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்....
உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய பகுதிகளில்,...
உலகம்

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமானத்தை தேடும் மலேசியா

editor
எம்.எச் 370 என்ற மலேசிய விமானம் மர்மமான முறையில் காணாமல் போய் 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் பணியை மலேசிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்து சமுத்திரப் பகுதியில் கடந்த 2014 இல்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் ரணிலிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லுங்கள் – பிரேம்நாத் சி தொலவத்த

editor
தேசிய மக்கள் சக்தியினருக்கு அனுபவம் இல்லை என நாம் தேர்தலுக்கு முன்னரே கூறினோம். தற்போது மக்கள் அதனை நடைமுறையில் காண்கின்றனர். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி முறையாக ஆட்சி செய்ய முடியாவிட்டால் மீண்டும் நாட்டை ரணில்...
உள்நாடுபிராந்தியம்

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி – அதிர்ச்சியில் மீனவர்கள்

editor
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பகுதியில் பாரிய தண்ணீர்த் தாங்கியொன்று இன்று (26) மாலை கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாமெனத் தெரிவிக்கப்படும் அதேவேளை,...
உள்நாடு

கிராண்ட்பாஸின் இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் பலி, இருவர் காயம்

editor
கிராண்ட்பாஸின் கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் இருந்து இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது

editor
அனுமதிப்பத்திரமின்றி, கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி – கண்டல்குழி...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா செல்கிறார்

editor
‘உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்’ குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது....
அரசியல்உள்நாடு

தேர்தல் சட்டங்களும் மாற்றப்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor
தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் தேர்தலுக்குப் பிறகு நிறைவேற்றப்படாவிட்டால், வாக்காளருக்கு அவற்றைக் கேள்வி கேட்க உரிமை உண்டு என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக தேர்தல் சட்டங்களும் ஏதேனும்...
அரசியல்உள்நாடு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும் கடற்படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

editor
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பில் கடற்படையின் உயர் அதிகாரிகளுடன், சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள்...