77ஆவது சுதந்திர தினத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம் – புதிய அரசின் செயலுக்கு பலரும் பாராட்டு
நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை பலரதும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நேற்று (04) நாட்டின் 77 ஆவது சுதந்திர...