Month : February 2025

உள்நாடுபிராந்தியம்

வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தவறான முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்

editor
வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி இளைஞன் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமொன்று நேற்று (04) இடம்பெற்றுள்ளது. கைலாய பிள்ளையார் வீதி, கோவில் வீதி, நல்லூர் பகுதியைச் சேர்ந்த...
உலகம்

சொந்த தேவைக்கு அரச காரைப் பாவித்த அவுஸ்திரேலியா அமைச்சர் பதவி துறப்பு – மக்களிடம் மன்னிப்பும் கோரினார்

editor
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹைலன் தனது பதவியை நேற்று (04) இராஜிநாமா செய்துள்ளார். அரசினால் அவரது பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டிருந்த காரை தனது சொந்த பயணத்திற்கு பயன்படுத்திய விவகாரத்தில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை

editor
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு...
அரசியல்உள்நாடு

சுஜீவ எம்.பிக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ரத்நாயக்கவிற்கு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. கல்கிஸ்ஸை...
உள்நாடுபிராந்தியம்

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor
பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் (04) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸாரின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம்.பி.க்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்ட தகவல்

editor
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படாது என்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (05) உறுதிப்படுத்தினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய...
உள்நாடு

இன்று முதல் பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு

editor
இன்று (05) முதல், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உணவுக்காக 2,000 ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும். பாராளுமன்றத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு இந்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்தாலும், இந்த...
அரசியல்உள்நாடு

கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜரானார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரான சந்திரவன்ச பத்திராஜாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (05) ஆஜராகியுள்ளார். கொழும்பு...
அரசியல்உள்நாடு

தேங்காய் இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

editor
தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எமது நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு நுகர்வுக்காக சந்தையில்...
உலகம்

காசா மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு 5 அரபு நாடுகள் எதிர்ப்பு

editor
பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வௌியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அரபு நாடுகள் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய...