Month : February 2025

அரசியல்உள்நாடு

பேரீச்சம் பழ விடுவிப்பில் அசௌகரியம் – சவூதியிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

editor
சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட அசௌகரியத்திற்கு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பாக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும...
அரசியல்உள்நாடு

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி

editor
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எம்.டி ஹசன் அலி விலகியுள்ளார். இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவர் பஷீர் சேகு தாவூத்துக்கும் அவர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாயின் விலை

editor
சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை...
உள்நாடு

அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி பாரிய மோசடி

editor
அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக...
அரசியல்உள்நாடு

டயனா கமகேவின் பிடியாணை மீளப் பெறப்பட்டது

editor
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டயனா கமகே...
அரசியல்உள்நாடு

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்...
உள்நாடு

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

editor
இறக்குமதி செய்யப்பட்ட உப்புத் தொகை இன்று (06) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, சந்தையில் உப்பு விலையும் ஓரளவு அதிகரிக்கும் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

UAE செல்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor
2025 ஆம் ஆண்டு உலக அரசுகள் உச்சி மாநாடில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் 2,000 ரூபா செலுத்தி உணவு சாப்பிட்ட பிமல் ரத்நாயக்க

editor
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தினசரி உணவுக்காக அதிகரிக்கப்பட்ட ரூ.2,000 தொகையை இன்று (05) முதல் செலுத்தத் தொடங்கினர். சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க தனது தினசரி உணவுக்காக 2,000 ரூபா செலுத்தியதை உறுதிப்படுத்தினார். அவர்...
அரசியல்உள்நாடு

இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

editor
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று பெப்ரவரி நான்காம் (04) திகதி...