Month : February 2025

அரசியல்உள்நாடு

வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற மன்னாரில் 3 மைதான நிர்மாணப் பணிகளில் பாரிய ஊழல் மோசடி – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor
வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை மன்னாரில் 3 கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேற்படி விளையாட்டு மைதானங்களின்...
உள்நாடுபிராந்தியம்

வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண் – கசிப்புடன் கைது

editor
வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணிடம் இருந்து சட்டவிரோத கசிப்பு தொகை சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று (27)...
உலகம்

தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்த விபத்து – 18 பேர் பலி – பலர் காயம்

editor
தாய்லாந்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடக்கு தாய்லாந்தில் இருந்து கடரோத ராயோங் மாகாணத்துக்கு ஆய்வு சுற்றுலா செல்வதற்காக பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்த அரசு ஊழியர்கள் சுமார் 50...
உள்நாடு

பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

editor
பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20...
அரசியல்உள்நாடு

தற்போது அரசியல் பழிவாங்கல்கள் அதிகரித்துள்ளது – சஜித் பிரேமதாச

editor
தற்போதைய அரசாங்கம் நாட்டில் இயங்கும் குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கும்பல் மற்றும் கொலைக் கும்பல்களை கட்டுப்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், அரசாங்கம் தனது பணிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது. முதுகெலும்பை...
உள்நாடு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்

editor
எரிபொருள் விநியோகஸ்தர்கள் தற்போது பெற்று வரும் 3 சதவீத தள்ளுபடி ரத்து செய்யப்பட்டு, நாளை (01) முதல் அமலுக்கு வரும் புதிய சூத்திரத்தின்படி பணம் செலுத்தப்படும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.எஸ். டி.எஸ்....
உள்நாடுகாலநிலை

மழையுடனான வானிலை – இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை – மூவர் கைது

editor
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நேற்று (27) தலத்துஓயா பகுதியில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தலத்துஓயா, உடுதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து, 70 வயதுடைய பெண் ஒருவரின் கழுத்தை நெரித்துக்...
அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக பிரசாத் சிறிவர்தன

editor
2025 ஆம் நடப்பாண்டிற்கான, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமணக் கடிதம் நேற்றைய தினம் (27) பாராளுமன்றத்தில்...
உள்நாடுபிராந்தியம்

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர்...