Month : February 2025

அரசியல்உள்நாடு

ஜெனீவாவில் இன்று உரையாற்றும் அமைச்சர் விஜித ஹேரத்

editor
வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (25) ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனீவா நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் அமைச்சர் பேரவையில் உரையாற்றவுள்ளார். ஜெனீவாவில் நடைபெறும்...
அரசியல்உள்நாடுவீடியோ

கொலைச் சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? சஜித் பிரேமதாச கேள்வி | வீடியோ

editor
இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில் நடந்து வரும் வன்முறை கலாசாரம் குறித்து...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

திடீரென முறிவடைந்த பேச்சுவார்த்தை – உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டி

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிடாது என்று தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடுவீடியோ

மன்னார் – புத்தளம் பாதை முக்கியமானது – பாராளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் | வீடியோ

editor
வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை என்ற நிலைப்பாட்டை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தை போன்று கிழக்கு மாகாணமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டது. இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா நாட்டை விட்டு வௌியேறினாரா ?

editor
சஞ்சீவ குமார சமரரத்ன என்று அழைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டிற்குள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

editor
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனைக்கு எதிராக...
உள்நாடு

ஹோட்டலில் சீன நாட்டவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு

editor
கொம்பனித் தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சீன நாட்டவர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் 46 வயதான சீன நாட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்ஒரு...
உள்நாடுபிராந்தியம்

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை – ஏழு பேர் கைது

editor
ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ்...
உள்நாடுபிராந்தியம்

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor
நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி கைது

editor
கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலை தொடர்பாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவினால் குறித்த கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் திகதி,...